Showing posts with label adimurugan. Show all posts
Showing posts with label adimurugan. Show all posts

Tuesday, February 12, 2013

தினமும் ஒரு பைட் - உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்களின் தொடர் எண் அறிய

பல சமயங்களில் எங்களிடம் வரும் மடிக்கணினி மற்றும் மேசைக் கணினியில் மைக்ரோசாப்ட்டின் அசல் பதிப்பு (Original) இருக்கும். ஆனால் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் ஒட்டுப்படம் (sticker) கிழிந்து என்ன எழுத்து என்றே படிக்க முடியாதபடி இருக்கும். அதே இயக்குத்தளத்தை (Operating System) நிறுவி அதே தொடர் எண் (Serial number) கொடுத்தால் சட்டப்படி பிரச்சினை இல்லை. ஆனால், விண்டோஸ்-இன் தொடர் எண் கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அல்லது உள்ளிருக்கும் அனைத்து வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்களின் விவரங்களை தெரிந்துக் கொள்ளுவது எப்படி? (கணினியை பிரிக்காமலே)

இவை அனைத்திற்கும் ஒரே மென்பொருள் விடை தருகிறது.
http://www.belarc.com/free_download.html

Operating SystemSystem Model
Windows XP Professional Service Pack 2 (build 2600)
Install Language: English (United States)
System Locale: English (United States)
Installed: 07-12-y11 3:05:04 PM
Gigabyte Technology Co., Ltd. GA-MA785GMT-US2H
Enclosure Type: Desktop
Processor aMain Circuit Board b
2.90 gigahertz AMD Athlon II X2 245
256 kilobyte primary memory cache
1024 kilobyte tertiary memory cache
64-bit ready
Multi-core (2 total)
Not hyper-threaded
Board: Gigabyte Technology Co., Ltd. GA-MA785GMT-US2H
Bus Clock: 200 megahertz
BIOS: Award Software International, Inc. F7b 07/02/2010
DrivesMemory Modules c,d
500.05 Gigabytes Usable Hard Drive Capacity
106.36 Gigabytes Hard Drive Free Space

MagicISO Virtual DVD-ROM0000 [Optical drive]
TSSTcorp CDDVDW SH-222BB [Optical drive]

AQUA 3.2 USB Device [Hard drive] -- drive 1
ST3500418AS [Hard drive] (500.10 GB) -- drive 0, s/n 9VMFKNLE, rev CC38, SMART Status: Healthy
1790 Megabytes Usable Installed Memory

Slot 'A0' has 2048 MB
Slot 'A1' is Empty
Slot 'A2' is Empty
Slot 'A3' is Empty
Local Drive Volumes
c: (FAT32 on drive 0)2.15 GB1.18 GB free
d: (NTFS on drive 0) *108.24 GB66.78 GB free
e: (FAT32 on drive 0)108.32 GB1.83 GB free
f: (FAT32 on drive 0)107.36 GB116 MB free
g: (NTFS on drive 0)173.99 GB36.45 GB free

* Operating System is installed on d:
Network Drives
None discovered
Users (mouse over user name for details)Printers
local user accountslast logon
 Administrator11-02-y13 10:55:11 PM(admin)
 avm computers12-02-y13 11:19:24 AM(admin)
local system accounts
 ASPNETnever
 Guest11-02-y13 12:01:50 PM
 HelpAssistantnever
 SUPPORT_388945a0never

DISABLED Marks a disabled account;   LOCKED OUT Marks a locked account
Canon LBP2900on USB006
EPSON AL-M1200 Advancedon USB012
EPSON AL-M1200 Advancedon USB011
EPSON AL-M1200 Advancedon USB008
EPSON L100 Serieson USB001
EPSON L210 Serieson USB009
EPSON PictureMate PM 210on USB003
EPSON TX121 Serieson USB004
HP LaserJet 1020on USB007
Microsoft XPS Document Writeron XPSPort:
PDF-XChange 4.0 for ABBYYon PDF-XChange4-ABBYY
Samsung ML-1660 Serieson USB003
Samsung Universal Print Driveron USB010
Send To Microsoft OneNote Driveron Send To Microsoft OneNote Port:
ControllersDisplay
Primary IDE Channel [Controller] (2x)
Secondary IDE Channel [Controller] (2x)
Standard Dual Channel PCI IDE Controller (2x)
ATI Radeon HD 4200 [Display adapter]
Acer V193HQV [Monitor] (18.5"vis, s/n ETLL60C00212908B5980F3, July 2011)
Bus AdaptersMultimedia
MagicISO SCSI Host Controller
Standard Enhanced PCI to USB Host Controller (2x)
Standard OpenHCD USB Host Controller (5x)
ATI HDMI Audio
Realtek High Definition Audio
Virus Protection [Back to Top]Group Policies
K7TotalSecurity Version 12.2.0174
    Virus Definitions Version Up To Date
    Realtime File Scanning On
None discovered
CommunicationsOther Devices
1394 Net Adapter
↑ Realtek PCIe GBE Family Controller
 primary Auto IP Address: 192.168.1.2 / 24
Gateway: 192.168.1.1
Dhcp Server: 192.168.1.1
Physical Address: 6C:F0:49:75:85:13
Networking Dns Server: 192.168.1.1
Texas Instruments OHCI Compliant IEEE 1394 Host Controller
Acronis Backup Archive Explorer
USB Human Interface Device
Standard 101/102-Key or Microsoft Natural PS/2 Keyboard
HID-compliant mouse
USB Mass Storage Device
USB Root Hub (7x)
pcouffin device for 32 bits systems
USB Storage Use in past 30 Days (mouse over last used for details)Hosted Virtual Machines (mouse over name for details)
Last Used
AQUA 3.2 -- drive 1, rev 010012-02-y13 11:46:09 AM
SanDisk Cruzer Blade, s/n 2005224310142B319097, rev 1.2012-02-y13 8:19:09 AM
Seagate GoFlex Desk, s/n NA0MDXEA, rev 0D1912-02-y13 7:55:42 AM
JetFlash Transcend 4GB, s/n 96MM2YR4YIG71P7K, rev 110011-02-y13 12:23:48 PM*
hp v220w, s/n 0000000065A73AD1, rev 0.0011-02-y13 12:10:41 PM*
JetFlash Transcend 8GB, s/n 13AXTE59C4VB9NUT, rev 110010-02-y13 12:31:31 PM*


None discovered

Missing Security Updates new – for Adobe, Apple, Java, Microsoft and more [Back to Top]

Hotfixes from Windows Update (agent version 5.4.3790.2180) are turned off.


These security updates apply to this computer but are not currently installed (using Advisor definitions version 2013.2.2.1), according to the 01/22/2013 Microsoft Security Bulletin Summary and bulletins from other vendors. Note: Security benchmarks require that Critical and Important severity security updates must be installed.

Hotfix IdSeverityDescription (click to see security bulletin)
KB975713Critical Microsoft security update (KB975713)
HT5581Critical Apple QuickTime security update for QuickTime 2.1.2.59
Q873339Important Microsoft security update (KB873339)



Network Map (mouse over IP address for physical address) [Back to Top]
IPDevice TypeDevice DetailsDevice Roles
192.168.1.1 RouterD-link,
d-link.home, D-Link / K8G 1.0
DHCP Server, Gateway, Domain Name Server, Web Server
192.168.1.2 Windows XP WorkstationAvm (in WORKGROUP),
avm.home
Print Server, Browse Master

Software Licenses [Back to Top]
Adobe Systems - Adobe PageMaker 7.0xxxx-xxxx-xxxx-xxxx-xxxx-xxxx
Adobe Systems - Adobe Photoshop 7.0xxxx-xxxx-xxxx-xxxx-xxxx-xxxx

Belarc - Advisorc78d9589

Microsoft - Internet Explorerxxxxx-xxx-xxxxxx-xxxxxx (Key: xxxxx-xxxx-xxxxx-xxxxx-xxxxx)
Microsoft - Office Enterprise 2007
Microsoft - WebFldrs XP
Microsoft - Windows XP Professional
Nico Mak Computing - WinZip
Software Versions & Usage (mouse over i for details, click i for location) [Back to Top]

i
  3G - Connect Version 1.5.0.3
     
i
  Adobe AIR Version 3.1
   ı 
i
  Adobe Reader Version 10.1.5.33
     
i
  Adobe Systems, Inc. - Shockwave Flash Version 11,5,502,146
     
i
  Adobe Systems, Inc. - Shockwave for Director Version 11.6.8
     
i
  Adobe Systems, Inc. - Shockwave Version 11.6.8
   ı 
i
  Adobe Systems, Inc. Adobe Gamma Loader Version 1, 0, 0, 1

Tuesday, June 19, 2012

LCD vs LED – IV RESPONSIVENESS பதில் செயல் முறை


திரையில் உள்ள ஒரு புள்ளி முழு வெண்மையிலிருந்து முழு கருப்பாக மாறி பின் மீண்டும் முழு வெண்மையாக மாற எடுத்துக் கொள்ளும் நேரம் தான் பதில் செயல் முறை எனப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒரு இயல்பு ஆகும். ஏன் என்பதை நாம் பார்க்கும் முன் ஒரு தொலைக்காட்சி அல்லது மானிட்டர் எவ்வாறு வேலை செய்கிறது என்பது நமக்கு புரிய  வேண்டும்.

நம் வீடுகளில் உள்ள டி.வி.டி பிளேயர்களில் NTSC playback support என்று இருப்பதை பார்த்திருப்பீர்கள். நாம் நம் நாட்டில் உபயோகபடுத்தும் முறை PAL எனப்படுகிறது. ஏன் இந்த வேறுபாடு. நம் நாட்டில் வாங்கும் எல்லா மின்சார பொருட்களும் 50Hz எனப் பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். அதே போல் நம் நாட்டில் நாம் உபயோகப்படுத்தும் மின்சாரமும் 230V என இருக்கும். (நம் கணினியில் உள்ள SMPS பின்புறம் 220V / 110V என்ற சுவிட்ச் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதை விளையாட்டாக மாற்றி நிறைய பேர் SMPS ஐ எரித்திருக்கிறார்கள்). இந்த 50Hz-ஐ frequency என்பார்கள். அதாவது நமக்கு வரும் மின்சாரம் ஒரு நொடிக்கு 50௦ முறை நேர் மின்னோட்டதிலும் எதிர் மின்னோட்டதிலும் மாறி மாறி வருகிறது என்று பொருள். சரி இனி நாம் நம் விஷயத்திற்கு வருவோம்.

நம் கண் ஒரு படத்தை ௦.2 நொடிக்குள் கிரகித்து விடும். அதற்கும் குறைவான நேரத்தில் ஒரு படத்தை நீங்கள் உங்கள் கண்களுக்கு காட்டி மறைத்தால் நம் மூளையால் அந்த படத்தை முழுமையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. எனவே நாம் நம் கண்ணை ஏமாற்றுவதன் மூலம் நம் மூளையை ஏமாற்றலாம். எப்படி? ஒரு நகரும் படத்தை 50 படங்களாக பிரித்துக் கொண்டு ஒவ்வொரு படத்தையும் ௦.2 நொடிக்கு நம் கண் முன்னே வேகமாக காட்டினால் அது ஒரு நகரும் வீடியோவாக நம் கண்ணுக்கு தெரிகிறது. அதே படங்களை (stills) நம் கண் முன்னே 20 படங்கள் ஒரு நொடிக்கு என்று காட்டினால் இரண்டு படங்களுக்கு இடையே தெரியும் வெற்றிடத்தால் படம் நின்று நின்று போவது போலவோ அல்லது அணைந்து அணைந்து (flickering) தெரிவது போலவோ இருக்கும். எனவே ஒரு முழு வீடியோவை நாம் பார்க்க வேண்டும் என்றால் அது 20 படங்களை ஒரு நொடிக்குள் மாற்றியாக வேண்டும். அந்த கால CRT TV-க்களில் ஒரு முழு படத்தையும் 0.2 நொடிக்குள் வரைய முடியவில்லை. எனவே ஒரு படத்தையே இரண்டாக பிரித்து ஒற்றை எண்ணில் உள்ள கோடுகளை ஒரு முறையும், இரட்டை எண்ணில் உள்ள கோடுகளை ஒரு முறையும் ஆக ஒரு படத்தையே இரண்டு தடவைக் காண்பித்தார்கள். ஒரு நொடிக்கு 25 படங்கள் என்றால் மொத்தம் 50 frame-கள் ஒரு நொடிக்கு காட்டவேண்டும். அதனால் தான் நம் தொலைக்காட்சிகள் 50 frames/ second (PAL) முறை எனப்படுகின்றன. அமெரிக்கா-வில் 60 Hz உபயோகபடுத்துகிறார்கள். அதாவது அவர்கள் ஒரு நொடிக்கு 30 படங்களை காண்பிக்கிறார்கள். இந்த வித்தியாசத்தால் தான் அமெரிக்கா தொலைக்காட்சிகள் flicker இல்லாமல் துல்லியமாக இருக்கின்றன. இப்போது வரும் எல்லா தொலைக்காட்சிகளும் இரண்டு முறைகளிலும் இயங்கும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.

இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். நாம் மேலே பார்த்தபடி, ஒரு நொடிக்கு எவ்வளவு படங்களை வேகமாக காண்பிக்கிறோமோ அவ்வளவு நேர்த்தியான வீடியோ நமக்கு தெரியும் என்று புரிகிறது அல்லவா? இப்படி படங்களை வேகமாக காண்பிப்பதில் LCD மானிட்டரை பொறுத்த மட்டில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் CRT மானிட்டரில் இல்லை. எல்லாம் பின்னால் இருந்து வரும் ஒளியால் (ஒளி உமிழ்ப்பான் பின்னால் உள்ளது என்பதை முதலில் பார்த்தோம்.) வருகிறது. ஒரு படம் திரையில் வரைந்த பின்னால் மிக குறைந்த நேரத்தில் அந்த படம் அழிக்கப்பட்டு புதிய படம் அதே இடத்தில் வரையப்பட வேண்டும். ஆனால் LCD-இல் உள்ள கிரிஸ்டல்கள் அவ்வளவு குறைந்த நேரத்தில் மாறுவதில்லை. கிரிஸ்டல்கள் நேராகவோ, படுக்கை வாட்டிலோ இருந்தால் தான் ஒளி ஊடுருவுவது அல்லது ஒளி தடுக்கபடுவது நடக்கும். (பார்க்க http://avmcomputers.blogspot.in/2012/05/lcd-panel.html). ஒரு நொடிக்குள் 60  படங்களை வரைய வேண்டும் என்றால், ஒவ்வொரு பிக்சல்-உம் 1/60 = 16.7 மில்லி செகண்ட்-உக்குள் முழு வெண்மையில் இருந்து முழு கருப்புக்கு மாற வேண்டும். ஆனால் அவ்வளவு வேகமாக மாறுவதில்லை.

இந்த கிரிஸ்டல்கள் OFF இலிருந்து ON –க்கு மாற பொதுவாக குறைந்த நேரமே எடுத்துக்கொள்கிறது. ஆனால் ON-இலிருந்து OFF-க்கு மாற சிறிது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒரு வெள்ளை புள்ளியை நீங்கள் வலது புறத்திலிருந்து இடது புறத்திற்கு வேகமாக செல்வது போல் ஒரு வீடியோ-வை இயக்கினால். அந்த வெள்ளை புள்ளிக்கு ஒரு வால் இருப்பது போன்று தோன்றும். அதே ஒரு கேம்-இல் இது மிகவும் மோசமாக இருக்கும். நீங்கள் என்னத்தான் மிக சிறந்த மானிட்டர் வாங்கினாலும் இந்த குறை இருக்கத்தான் செய்யும்.




இந்த படத்தில் உள்ள அனிமேஷன் இயங்கும் போது அதன் நிழல்கள் பின்னால் சிறிது நேரம் கழித்து மறைவதை பாருங்கள். இது பதில் செயல் முறை அதிகமாக இருப்பதினால் வரும் குறை. கருப்பு பின்புலத்தில் வெள்ளை நகரும் படங்கள் வந்தால் இது இன்னும் மோசமாக இருக்கும். இந்த குறையை BLURRING அல்லது GHOST என்று கூறுவார்கள். பதில் செயல் முறையை milli seconds (ms) முறையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.  எவ்வளவுக்கு எவ்வளவு குறைவான milliseconds இருக்கிறதோ, அந்த அளவு நல்ல தெளிவான படம் கிடைக்கும்.

கம்பெனிகள் நம்மை ஏமாற்றுவது எப்படி?

எல்லா குறிப்புகளுக்கும் அவர்களுக்கு என்று தனியாக ஒரு விதியை வைத்து நம்மை ஏமாற்றுவது தான் கம்பெனிகளின் வியாபார தந்திரம். பதில் செயல் முறை என்பது ஒரு புள்ளி முழு கருப்பிலிருந்து முழு வெள்ளைக்கு மாறி பின் மீண்டும் முழு கருப்பாக எடுத்துக்கொள்ளும் நேரம் என்பதை முன்னரே பார்த்தோம். ஆனால் கம்பெனிகள் gray to gray என்று தங்களுக்குள்ளேயே ஒரு விதியை ஏற்படுத்திக்கொண்டு அதையே technical specification-இல் குறிப்பிடுகிறார்கள். அதாவது முழு வெள்ளை முழு கருப்பிற்கு பதில் பாதி கருப்பாகி பின் மீண்டும் வெள்ளையாகுதல். இங்கு நாம் முன்பு குறிப்பிட்ட ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். முழு வெள்ளை முழு கருப்பாக மாறுவதற்கு நேரம் அதிகம் பிடிக்கும். ஆனால் முழு கருப்பு முழு வெள்ளையாக உடனே ஆகிவிடும். எனவே தான் அதை முழு கருப்பு ஆக விடாமல் பாதி கருப்பு (gray) ஆக இருக்கும் போதே அதை வெள்ளையாக மாற்றி கணக்கிடுகிறார்கள். இந்த கணக்கிற்கும் உண்மையான கணக்கீடுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் நமக்கு response time என்பது white-black-white –ஆ அல்லது gray to gray –ஆ என்று யாரும் சொல்லுவதில்லை. எனவே கம்பெனி சொல்லும் எந்த கணக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

யாருக்கு என்ன தரலாம்?

விளையாட்டு பிரியர்களுக்கு 16 milli seconds-க்கு குறைவான அளவுள்ள மானிட்டரும் மற்றவர்களுக்கு 16 milli seconds உள்ள மானிட்டரும் போதுமானது. ஆனால் எது வாங்கும் போதும் முடிந்தால், கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து பரிசோதனை செய்த பின் வாங்குவது நல்லது.


பொதுவாக TN பேனல்கள் குறைந்த response time உடையவை. எனவே இவைகளை நாம் gamer-களுக்கு கொடுக்கலாம். ஆனால் இவை கலரில் சிறிது குறை உடையவை.


கீழே ஒரு சில மானிட்டர்களின் response time கொடுத்துள்ளேன். இதில் G2G என்பது Gray to Gray என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


2ms G2G
     Asus MK241H, Dell SP2208WFP, Dell SP2309W, Hyundai W240D-TN, Iiyama E2201W-1, Iiyama E2201W-2, 
NEC MultiSync 70GX2 Pro, NEC MultiSync 90GX2 Pro, Samsung 206NW, Samsung 226NW, Samsung 931BF, Samsung 953BW, Samsung BX2331, Samsung C23A550U, Samsung C23A750X, Samsung C27A550U, Samsung C27A750X, Samsung P2050, Samsung P2070, Samsung P2350, Samsung P2370, Samsung P2450H, Samsung PX2370, Samsung S22A350H, Samsung S22A350H, Samsung S23A550H, Samsung S24A350H, Samsung S27A350H, Samsung S27A550H, Samsung SM2232BW, Samsung SM2232WG, Samsung SM226BW, Samsung SM226CW, Samsung SM931BW


4ms G2G


     Hyundai B91D, Samsung 730BF, Samsung 930BF, Samsung 940BW, Samsung 960BF, Samsung 960BG, Samsung SM930BF , Samsung SyncMaster 930BF


5 ms


     Acer AL2416WBsd, Acer X241wd, Acer X241Wsd, Dell E2010H, Dell E228WFP, Dell S2309W, HP w20, HP w22, HP W2207 rev. STM001, HP w2408h, Hyundai N91W, NEC LCD203WXM, NEC LCD2470WVX, Samsung 204B, Samsung 2333HD, Samsung 2343BBWX, Samsung 2433BW, Samsung 2443BW, Samsung 2443BWX, Samsung 920NW, Samsung 932N+, Samsung 933NW, Samsung 940NW, Samsung B2330, Samsung P2370HD, Samsung S22A300B, Samsung S23A300B, Samsung S24A300B, Samsung SM2033SW, Samsung SM216BW, Samsung SM223BW, Samsung SM225BW, Samsung SM2333SW, Samsung SM2343BW, Samsung SM2343BWX, Samsung SM2433BW, Samsung SM245B, Samsung SM245BW, Samsung SM2493HM, Samsung SM2693HM, Samsung SM932B, Samsung SM932B Plus, Samsung SM932B+, Samsung T220M, Samsung T240, Samsung T240HD, Samsung T240M, Samsung T27A550, Samsung XL2370HD


5ms G2G


     Samsung 940BX, Samsung S24A850DW, Samsung S27A850D, Samsung S27A850T


6ms G2G


     Acer AL2416W, Acer AL2416Ws, Acer AL2423W, Alphascan A2400W, Daewoo LCD24KAL, Dell 2407WFP, Dell 2407WFP-HC, Dell 2408WFP, Dell 2707WFP, Dell 2709W, DoubleSight DS-245W, Eizo CG222W, Eizo CG223W, Eizo CG241W, Eizo CG301W, Eizo ColorEdge CG222W, Eizo FlexScan S2242W-H, Eizo FlexScan S2243W, Eizo FlexScan SX2461W, Eizo S2231W, Eizo S2233W, Eizo S2411W, Eizo SX2262W, Eizo SX3031W, Fujitsu P24W-5 ECO, Fujitsu-Siemens P24-1W, Fujitsu-Siemens S24-1W, Gateway FPD2485W, Gateway XHD3000, HP LP2275w, HP LP2465, HP LP2465w, Hyundai W240D-PVA, Hyundai W241D, LaCie 324, LaCie 724, LaCie 730, Lenovo L220x, NEC LCD2470WNX, Samsung 2263PW, Samsung 244T, Samsung 305T, Samsung 305T+, Samsung 770P, Samsung 917P, Samsung 970P, Samsung 971P, Samsung 971P+, Samsung SM275T, Samsung SM275T Plus, Samsung SM305T, Samsung SM305T+, Samsung XL24, Samsung XL30, Samsung 245T, Samsung SM245T, Planar PX2411W

8ms 


     Acer 6935G-944G32BN, BenQ FP937s+, Dell 1907FP, Dell 1907FPc, Eizo S1961, Fujitsu-Siemens T19-2, Hanns-G HW191D, HP Compaq 6720s, HP ProBook 4520s, HP ProBook 6550b WD709ET, Hyundai B90A, Hyundai L90D+, Iiyama E480S-B, Iiyama E480S-S, Samsung 320P, Samsung 713N, Samsung 720N, Samsung 721SA, Samsung 740N, Samsung 901B, Samsung 901N, Samsung 913B, Samsung 913N, Samsung 915N, Samsung 930B, Samsung 940B, Samsung 940MW, Samsung 940N, Samsung 950B, Samsung LE-32R71B, Sony Bravia KDL-40V2500, Sony KDL-V40XBR1, Toshiba 40RV525U, VideoSeven LTV40DA


8msG2G


     Acer AL1922As, Acer AL1952, Amitech 32L940, Bang & Olufsen Beovision 7, BenQ FP91E, Eizo CE210W, Eizo CE210W-K, Eizo CE240W, Eizo CE240W-K, Eizo S1731, Eizo S1731AS, Eizo S1731AS-K, Eizo S1731-K, Eizo S1931AS, Eizo S1931AS-K, Eizo S2100, Eizo S2100-K, Eizo S2110W, Eizo S2110W-K, Eizo S2111W, Eizo S2410W, Eizo S2410W-K, Fujitsu-Siemens P19-2, Fujitsu-Siemens P19-3, Gateway FPD2185W, HP F2105, Hyundai Q400, Iiyama ProLite E511S-B2U, Iiyama ProLite E511S-W2U, Marantz 2601, NEC LCD1990SX, NEC LCD2170NX, NEC LCD2170NX-BK, NEC LCD2190UXp, NEC LCD2190UXp-BK, NEC LCD4610, NEC MDview 193, NEC P461, NEC PhotoEdition 1990PE, NEC PhotoEdition 2190PE, NEC SpectraView 1990p, NEC SpectraView 2190p, Samsung 173P+, Samsung 193P+, Samsung 214T, Samsung 215TW, Samsung 2333T, Samsung 400P, Samsung 400Pn, Samsung 460P, Samsung 913TM, Samsung 931MP, Samsung F2080, Samsung F2370H, Samsung F2380, Samsung F2380MX, Samsung LE-23R41B, Samsung LE-23R51B, Samsung LE-26M51B, Samsung LE-26R41B, Samsung LE-26R51B, Samsung LE-32M51B, Samsung LE-32M61B, Samsung LE-32R41B, Samsung LE-32R51B, Samsung LE-40M61B, Samsung LE-40R51B, Samsung MD230, Samsung SM2333T, Sony KDL-26V2000, Sony KDL-32V2000, Sony KDL-40V2000, Sony KDL-V32XBR1, Sony KLD-46X2000, Sony KLV-S23A10, Sony KLV-S26A10E, Sony KLV-S32A10E, Sony KLV-S40A10E, Sony KLV-V26A10E, Sony KLV-W40A10, ViewSonic NextVision N4060W, ViewSonic VP2130B, ViewSonic VP2130b


12ms


     Dell 1704FPT, Hyundai L70S+, Hyundai Q17+, Samsung 172X, 710MP, 710N, 710T, Sony KLV-V32A10E, Sony KLV-V40A10E


16ms


     HP EliteBook 8530w, HP L2105, Lenovo L201p, NEC LCD5710, NEC P221W, Samsung 204T, Samsung 204TS, Samsung 242MP, Samsung 710V, Samsung LW-17N23N, Dell 2405FPW, Dell 2007FP, Dell 2007WFP


20ms 


     Acer AL1922hm, Acer AL1922hs, Dell 1907FPV, Eizo L760t-c, Eizo L760t-c-k, Eizo S1721, Eizo S1721AS, Eizo S1721AS-K, Eizo S1721-K, Eizo S1921, Eizo S1921AS, Eizo S1921AS-K, Eizo S1921-K, Lenovo L192p, NEC EA191M, NEC LCD1990FXp, Samsung 940T, Xerox XA7-19i, NEC LCD1970NXP, NEC LCD1970NXP-BK, Dell 1905FP


25ms


     BenQ FP72V, Dell 1704FPV, Dell 1706FP, Dell 1707FPV, Dell 1906FP, Dell 1906FPT, Dell 1906FPT, Dell W1900, Eizo L557, Eizo L560t-c, Eizo L560t-c-k, Eizo L568, Eizo L767, Eizo L768, Eizo L768-AS, Eizo L788, Eizo L795, Hyundai L90D, Mitsubishi SX98LCD, NEC EX231Wp, NEC LCD1980SX, Samsung 171N, Samsung 171P, Samsung 172N, Samsung 172T, Samsung 172w, Samsung 173P, Samsung 173T, Samsung 181T, Samsung 191T, Samsung 192T, Samsung 194T, Samsung 211MP, Samsung 213T, Samsung 240T, Samsung 241MP, Samsung 720T, Samsung 740T, Samsung 910M, Samsung 910N, Samsung 910T, Samsung 910TM, Samsung 920T , Samsung 930MP, Samsung LE-15S51B, Samsung LW-15M23C, Samsung SM193T, Samsung SM213T, Samsung SM943T, Samtron 73V, ViewSonic VP211B, Samsung 193P








Saturday, June 2, 2012

LCD - பின்னால் உள்ள உண்மைகள் - II



ஒரு மானிட்டர் வாங்கும்போது அதன் technical specification-உள்ள விஷயங்களில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்ன? என்பதை முதலில் பார்ப்போம்.

Native Resolution or Pixel Count.


நல்ல விலை உயர்ந்த மானிட்டர்கள் கூட சில நேரங்களில் சரியான படத்தை காண்பிப்பதில்லை. நாம் இதை மானிட்டர்-இன் கோளாறாக நினைத்து கொள்கிறோம். ஒரு மானிட்டர்-இன் native resolution-உம் அந்த கம்ப்யூட்டர் இன் resolution-உம் (தமிழில் பிரிதிறன்) ஒன்றாக இருந்தால்தான் மானிட்டர்-இன் படமும் துல்லியமாக இருக்கும். பழைய CRT மானிட்டர்-க்கும் புதிய LED மானிட்டர்-க்கும் உள்ள வித்தியாசம் இங்கே தான் இருக்கிறது. CRT மானிட்டர்கள் நீங்கள் எந்த resolution-இல் படத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் அது தன்னை மாற்றிக் கொண்டுவிடும். ஆனால் LCD மானிட்டர்-கள் fixed raster technology-இல் வேலை செய்பவை. இவை நாம் தரும் resolution-க்கு தகுந்தவாறு தம்மை மாற்றிக கொள்ள முடியாது. எனவே இவை வேறு விதமாக செயல்படுகின்றன. நாம் தரும் படத்தை சுருக்கியோ அல்லது பெருக்கியோ படத்தை தருகிறது. எனவே நமக்கு புள்ளி புள்ளியாகவோ அல்லது கலர் கம்மியாகவோ படம் தெரிகிறது. உங்களுக்கு மிக அழகாக துல்லியமாக படம் வேண்டும் என்றால், நம் விண்டோஸ்-இன் resolution-ஐ மானிட்டர் resolution-க்கு ஏற்றவாறு மாற்றிக கொள்ளுங்கள்.
எல்லா படங்களும் 4:3 aspect ratio (தோற்ற விகிதம்) என்ற அடிபடையில் தான் உருவாக்கபடுகின்றன. எனவே தான் நம் மானிட்டர்-களில் resolution எப்போதும் 640 x 480, 800 x 600, 1024 x 768, 1280 x 960, 1600 x 1200 என்று இருக்கிறது. உங்கள் மானிட்டர்-இன் resolution-உம் windows-இன் resolution-உம் ஒன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் வைத்தால் கிடைக்கும் படம் தான் அந்த மானிட்டர்-இன் அதிக பட்ச திறமை. நாம் பெரும்பாலும் செய்யும் தவறு 1280 x 1024என்று resolution-ஐ வைப்பது தான். ஒரு 1024x768 அல்லது 800x600 படத்தை 1280x1024 என்ற resolution-க்கு மானிட்டர் மற்றும் போது படம் சிதறுவது கலர் மாறுவது என்பது நிகழ்கிறது.
ஆனால் இதிலும் சில பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. முக்கியமாக படம் 800 x 600 –இல் இருந்து 1024 x 768 மானிட்டர்-க்கு மாற்றும் போது, மானிட்டர் smoothing algorithm என்ற முறையை உபயோகபடுத்துவதால் சில பிரச்சனைகள் வருகிறது. மிக முக்கியான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மானிட்டர்-ஐ 15 pin VGA port-இல் இணைத்திருக்கும் போது தான் மானிட்டர்-கள் இந்த செயலை செய்கின்றது. அதே மானிட்டர்-ஐ நீங்கள் DVI port-இல் இணைத்திருந்தால் கம்ப்யூட்டரில் உள்ள வீடியோ கார்டு இந்த வேலையை ஏற்றுக் கொள்ளும். அப்போது உங்களுக்கு இந்த பிரச்சனை வராது. எனவே முடிந்தவரை DVI port-இல் மானிட்டர்-ஐ இணையுங்கள்.
விண்டோஸ் –ஐ இன்ஸ்டால் செய்யும்போது அது தானாகவே resolution-ஐ மாற்றிக் கொள்ளவா? என்று கேட்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு மானிட்டர்-ம் Extended display identification data (EDID) என்று ஒன்று உள்ளது. இது கம்ப்யூட்டர்-க்கு தன்னுடைய NATIVE RESOLUTION என்ன என்று கூறும். அதற்கு ஏற்றாற்போல் விண்டோஸ் தன் RESOLUTION ஆற்றிக் கொள்ளும். PC READY TV என்று விளம்பரம் பார்த்திருப்பீர்கள். இந்த வகை டீ.வீ,க்கள் EDID உடன் வருபவை. எனவே இவைகளை கம்ப்யூட்டர் உடன் இணைக்கும் போது விண்டோஸ் சொல்லும் resolution-க்கு மாறிக் கொள்வது நல்லது. ஆனால் சில டி.வி. க்கள் இந்த வசதியை கொண்டிருப்பதில்லை. முக்கியமாக 1366 x 768 pixels கொண்ட டி.வி.க்கள் கம்ப்யூட்டர் உடன் இணைக்கும் போது சிறிது பட துல்லியம் குறைகிறது. எனவே மானிட்டர் உடன் வரும் டிரைவரை கண்டிப்பாக இன்ஸ்டால் செய்யுங்கள்.
பெரும்பான்மையான மானிட்டர்கள் கீழ்கண்ட native resolutionஐ கொண்டுள்ளன.
17" (Widescreen): 1280x800 (WXGA)
19" (Widescreen): 1440x900 (WXGA+)
21" (Widescreen): 1600x900 (WSXGA+)
22" (Widescreen): 1920x1080 (WUXGA)
24" (Widescreen): 1920x1080 (WUXGA)
27" (Widescreen): 2560x1440 (WQHD)
30" (Widescreen): 2560x1600 (WQXGA)
இங்கே தான் நம் கம்பெனி-கள் தங்கள் அறிவை காண்பிக்கின்றன. பெரும்பான்மையான மானிட்டர் technical specification-இல் native resolution என்பதே இல்லை. வெறும் resolution  என்று தான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் இது அந்த மானிட்டர்-இன் அதிக பட்ச resolution தானே ஒழிய native resolution கிடையாது. அது எப்போதும் native resolution-ஐ விட அதிகமாகவே  இருக்கும். நாமும் அதை பார்த்து இருப்பதிலேயே மிக அதிக resolution மானிட்டர் இது தான் என்று ஏமாந்து வாங்கி விடுகிறோம்.

SIZE அளவு


மானிட்டர்-இன் அளவு என்பது பழைய CRT மானிட்டர்-களில் இரண்டு விதமாக கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று மானிட்டர் அளவு மற்றொன்று நாம் பார்க்கும் படத்தின் அளவு. ஆனால் LCD மானிட்டர்களை பொருத்தவரை இவை இரண்டும் ஒன்று தான். முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பார்க்கும் அளவு என்பது (screen size) அந்த மானிட்டர்-இன் குறுக்கு அளவு (diagonal size) தானே ஒழிய மானிட்டர்-இன் நீளம் அகலம அல்ல. அதனால் தான் 24” மானிட்டர்-கள் செவ்வகமாகவும், சதுரமாகவும் வருகின்றன.

21” முதல் 27” வரை உள்ள மானிட்டர்கள் மிகவும் பொருத்தமானவை. ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் குறைந்த பட்சம் 2 அடி தூரத்தில் இருந்து பார்ப்பது தான் உங்களுக்கு நல்லது. கடைகளிலும், வெறும் கணக்கு வழக்குகளுக்காகவும் 15” மானிட்டர்களே போதுமானது.


BRIGHTNESS வெளிச்சம்.



ஒரு pixel எவ்வளவு வெளிச்சத்தை அதிகபட்சமாக கொடுக்க முடியும் என்பது தான் Brightness என்கிறோம். இதை cd/m2 candelas per square meter என்ற அளவில் கணக்கிடுகிறார்கள். சாதாரண உபயோகத்திற்கான மானிட்டர் 200 முதல் 250 cd/m2 போதுமானது. ஆனால் சினிமா மற்றும் விளையாட்டுக்கு 300 முதல் 400 cd/m2 இருந்தால் நல்லது. இப்போது வரும் எல்லா மானிட்டர்களும் நல்ல வெளிச்சத்தை கொடுக்கின்றன. எனவே இதை பற்றி நாம் கவலை படத் தேவையில்லை. பெரும்பாலும் சற்று வெளிச்சம் குறைவான அறைகளில் குறைவாகவும், வெளிச்சம் அதிகமான இடங்களில் அதிகமாகவும் நாம் மானிட்டர்இல் உள்ள மெனுவைக் கொண்டு மாற்றிக் கொள்ளலாம்.

CONTRAST

Contrast என்பது வெள்ளை புள்ளியில் உள்ள அதிகபட்ச வெளிச்சத்திற்கும் கரும்புள்ளியில் உள்ள குறைந்த பட்ச வெளிச்சத்திற்கும் உள்ள வேறுபாடு தான் contrast ratio என்கிறார்கள்.
கம்பனிகளின் ஏமாற்று வேளை இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. உண்மையில்லேயே இது 1000:1 என்ற விகிதத்துக்கு மேல் எந்த மானிட்டர்ம் இருப்பதில்லை. ஆனால் உங்கள் மானிட்டர்-இன் technical specification-ஐ படித்தால் 10,00,000:1 என்றெல்லாம் இருக்கும். இது சுத்த பொய். கம்பனிகளை கேட்டால் அது Dynamic Contrast Ratio என்று கூறுவார்கள். அது என்ன டைனமிக் கன்றாஸ்ட் ரேஷியோ. முதல் பக்கத்தில் backlit LED என்று பார்த்தோம் அல்லவா?. அந்த LED எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும். உங்கள் மானிட்டர்-இன் பின் பக்க படம் கருப்பாக இருந்தாலும், அது எரிந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் என்னதான் மிக சிறந்த தயாரிப்பாக இருந்தாலும், சிறுது ஒளி அதை ஊடுருவி வரும். ஆனால் full array with local dimming type மானிட்டர்கள் மட்டும், மொத்தமாக பின்னால் உள்ள LED-க்களை குறைத்து விடுவதால் முழு கருப்பாக இருக்கும் (இதைப் பற்றி பின்னால் பார்ப்போம்). உண்மையில் கன்றாஸ்ட் ரேஷியோ என்பது நாம் உபயோகபடுத்தும் போது கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தான். ஆனால் கம்பெனிகள் இதை கணக்கிடும் போது முழுவதுமாக பின்னால் உள்ள LED களுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து விடுகிறார்கள். பின் புலத்தில் ஒளி உமிழ்ப்பான் இல்லாத போது நிச்சயம் கரும்புள்ளிகள், அடர் கருப்பாகத் தான் இருக்கும். இதைதான் அவர்கள் டைனமிக் கன்றாஸ்ட் ரேஷியோ என்று பொய் சொல்கிறார்கள். நாம் உபயோக படுத்தும் போது பின் உள்ள ஒளி உமிழ்ப்பான்கள் எப்போதும் அனைவதில்லை என்பது தான் மிக முக்கியமானது. உதாரணத்திற்கு சாம்சுங் S19A100N என்ற மாடலின் Dynamic Contrast ratio 50,00,000:1 என்றும் static contrast ratio 600:1 என்றும் சொல்லி இருக்கிறார்கள். எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். Static ஐ Native என்றும் கூறுவார்கள்.
ஆனால் இதில் நாம் சந்தோஷபட வேண்டியது, நம்மால் மானிட்டர்-இல் முன் பக்கமுள்ள மெனுவைக் கொண்டு contrast ஐ மாற்றிக்கொள்ள முடியும் என்பது தான். Brightness மற்றும் contrast-ஐ மாற்றி அமைத்து முடிந்தவரை contrast ratio வை அமைத்துக் கொள்ளலாம்.
பக்கத்தில் உள்ள படத்தில் முதலில் உள்ளது contrast brightness மாற்றி அமைத்துக் கொண்டது. இரண்டாவதாக உள்ளது மாற்றி அமைத்துக் கொள்ளாதது. இரண்டாவது படத்தில் உள்ள மேக கூட்டத்தை பாருங்கள். படம் எவ்வளவு மோசம என்பது தெரியும்.


பக்கத்தில் உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 1000:1 native contrast ratio மற்றும் 10000:1 Dynamic contrast ratio உள்ள இரு மானிட்டர்களின் படங்கள். Native உள்ள மானிட்டர்-இல் வெள்ளை நிறம் எவ்வளவு பளிச் என்றும், Dynamic அது gray ஆகவும் இருப்பதை கவனியுங்கள்.
மானிட்டர்கள் native or static contrast ratio 700:1 முதல் 1000:1 வரை இருப்பது நல்லது.


ஆனால் இதை எல்லாம் மீறி panel என்று ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி கம்பெனிகள் மூச்சு விடுவதில்லை. ஆனால் இந்த பேனல்கள் தான் ஒட்டு மொத்த  மானிடரின் தரத்தையே நிர்ணயிக்கிறது. அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.