சிலநேரங்களில் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் C drive Full ஆகி விட்டது. தேவை இல்லாததை எடுத்து விடுங்கள் என்று சொல்லுவார்கள். எந்த போல்டர் அதிக இடத்தை பிடித்துள்ளது என்பது தெரிந்துக் கொண்டு அங்கே உள்ள பைல்களை மட்டும் இடமாற்றம் செய்தால் போதும். ஆனால் எந்த பைல் அதிக இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்வது மிகவும் நேரம் பிடிக்கும் வேலை. அதை சுலபமாக்க இந்த மென்பொருளை நான் உபயோகிக்கிறேன். இதில் எனக்கு மிகவும் உதவியாக இருப்பது, வலது புறமுள்ள file extention பகுதி தான். மிகப் பெரிய வீடியோ பைல்களை தனியாக கண்டுப்பிடித்து செயல்பட உதவுகிறது.
http://windirstat.info/download.html
Showing posts with label tips. Show all posts
Showing posts with label tips. Show all posts
Wednesday, February 13, 2013
Daily a byte - எந்த போல்டர் அதிக இடத்தை பிடித்துள்ளது என்று கண்டறிய
Labels:
avm computers,
daily a byte,
disk full,
extention,
file,
find,
folder,
move,
occupy,
space,
tips,
tiruvannamalai,
tricks,
windirstat,
கணினி,
குறிப்பு,
தமிழ்
Tuesday, February 12, 2013
தினமும் ஒரு பைட் - உங்கள் கணினியில் உள்ள மென்பொருட்களின் தொடர் எண் அறிய
பல சமயங்களில் எங்களிடம் வரும் மடிக்கணினி மற்றும் மேசைக் கணினியில் மைக்ரோசாப்ட்டின் அசல் பதிப்பு (Original) இருக்கும். ஆனால் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் ஒட்டுப்படம் (sticker) கிழிந்து என்ன எழுத்து என்றே படிக்க முடியாதபடி இருக்கும். அதே இயக்குத்தளத்தை (Operating System) நிறுவி அதே தொடர் எண் (Serial number) கொடுத்தால் சட்டப்படி பிரச்சினை இல்லை. ஆனால், விண்டோஸ்-இன் தொடர் எண் கண்டுபிடிப்பது எப்படி?
உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அல்லது உள்ளிருக்கும் அனைத்து வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்களின் விவரங்களை தெரிந்துக் கொள்ளுவது எப்படி? (கணினியை பிரிக்காமலே)
இவை அனைத்திற்கும் ஒரே மென்பொருள் விடை தருகிறது.
http://www.belarc.com/free_download.html
உங்கள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் அல்லது உள்ளிருக்கும் அனைத்து வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்களின் விவரங்களை தெரிந்துக் கொள்ளுவது எப்படி? (கணினியை பிரிக்காமலே)
இவை அனைத்திற்கும் ஒரே மென்பொருள் விடை தருகிறது.
http://www.belarc.com/free_download.html
| Operating System | System Model | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Windows XP Professional Service Pack 2 (build 2600) Install Language: English (United States) System Locale: English (United States) Installed: 07-12-y11 3:05:04 PM | Gigabyte Technology Co., Ltd. GA-MA785GMT-US2H Enclosure Type: Desktop | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Processor a | Main Circuit Board b | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2.90 gigahertz AMD Athlon II X2 245 256 kilobyte primary memory cache 1024 kilobyte tertiary memory cache 64-bit ready Multi-core (2 total) Not hyper-threaded | Board: Gigabyte Technology Co., Ltd. GA-MA785GMT-US2H Bus Clock: 200 megahertz BIOS: Award Software International, Inc. F7b 07/02/2010 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Drives | Memory Modules c,d | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 500.05 Gigabytes Usable Hard Drive Capacity 106.36 Gigabytes Hard Drive Free Space MagicISO Virtual DVD-ROM0000 [Optical drive] TSSTcorp CDDVDW SH-222BB [Optical drive] AQUA 3.2 USB Device [Hard drive] -- drive 1 ST3500418AS [Hard drive] (500.10 GB) -- drive 0, s/n 9VMFKNLE, rev CC38, SMART Status: Healthy | 1790 Megabytes Usable Installed Memory Slot 'A0' has 2048 MB Slot 'A1' is Empty Slot 'A2' is Empty Slot 'A3' is Empty | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Local Drive Volumes | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Network Drives | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| None discovered | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Users (mouse over user name for details) | Printers | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Marks a disabled account; Marks a locked account |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Controllers | Display | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Primary IDE Channel [Controller] (2x) Secondary IDE Channel [Controller] (2x) Standard Dual Channel PCI IDE Controller (2x) | ATI Radeon HD 4200 [Display adapter] Acer V193HQV [Monitor] (18.5"vis, s/n ETLL60C00212908B5980F3, July 2011) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Bus Adapters | Multimedia | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| MagicISO SCSI Host Controller Standard Enhanced PCI to USB Host Controller (2x) Standard OpenHCD USB Host Controller (5x) | ATI HDMI Audio Realtek High Definition Audio | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Virus Protection [Back to Top] | Group Policies | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| None discovered | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Communications | Other Devices | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Texas Instruments OHCI Compliant IEEE 1394 Host Controller Acronis Backup Archive Explorer USB Human Interface Device Standard 101/102-Key or Microsoft Natural PS/2 Keyboard HID-compliant mouse USB Mass Storage Device USB Root Hub (7x) pcouffin device for 32 bits systems | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| USB Storage Use in past 30 Days (mouse over last used for details) | Hosted Virtual Machines (mouse over name for details) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| None discovered | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| Missing Security Updates new – for Adobe, Apple, Java, Microsoft and more [Back to Top] | |||||||||||||||
Hotfixes from Windows Update (agent version 5.4.3790.2180) are turned off. These security updates apply to this computer but are not currently installed (using Advisor definitions version 2013.2.2.1), according to the 01/22/2013 Microsoft Security Bulletin Summary and bulletins from other vendors. Note: Security benchmarks require that Critical and Important severity security updates must be installed.
| |||||||||||||||
| Network Map (mouse over IP address for physical address) [Back to Top] | ||||||||||||
| ||||||||||||
| Software Licenses [Back to Top] | ||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||
| Software Versions & Usage (mouse over i for details, click i for location) [Back to Top] | |
i
3G - Connect Version 1.5.0.3
i
Adobe AIR Version 3.1
ı
i
Adobe Reader Version 10.1.5.33
i
Adobe Systems, Inc. - Shockwave Flash Version 11,5,502,146
i
Adobe Systems, Inc. - Shockwave for Director Version 11.6.8
i
Adobe Systems, Inc. - Shockwave Version 11.6.8
ı
i
Adobe Systems, Inc. Adobe Gamma Loader Version 1, 0, 0, 1 | |
Labels:
adimurugan,
application,
avm,
avm computers,
belarc,
daily,
device name,
number,
serial,
service,
tamil,
tips,
tiruvannamalai,
tricks,
windows,
தமிழ்
Sunday, February 10, 2013
தினமும் ஒரு பைட் Daily a byte
இன்று முதல் தினமும் ஒரு பைட் என்ற தலைப்பில் தினமும் ஒரு மென்பொருள் அல்லது ஒரு வன்பொருள் பற்றிய தகவலை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன். முதலில்.....
நம் கணினியில் உள்ள எல்லா மென்பொருட்களும் (Software) எப்பொழுதும் புதிப்பித்துக்கொண்டே (update) வருகின்றன. நமக்கு ஒவ்வொரு முறையும் அந்த அந்த நிரலிகளுக்கு (Web address) சென்று புதிப்பிக்க முடிவதில்லை. அல்லது ஒரு புதிய இயக்கு தளம் (Operating system) பதியும் போது, அனைத்து இலவச மென்பொருட்களும் தானாகவே பதிவிறக்கம் செய்து தானாகவே நிறுவச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வேலையை சுலபமாக்க வந்திருக்கிறது இந்த மென்பொருள்.
இது கீழ்கண்ட மென்பொருட்களை தானாகவே புதிப்பிக்கிறது.
Web Browsers
நிரலி : ninite.com
நம் கணினியில் உள்ள எல்லா மென்பொருட்களும் (Software) எப்பொழுதும் புதிப்பித்துக்கொண்டே (update) வருகின்றன. நமக்கு ஒவ்வொரு முறையும் அந்த அந்த நிரலிகளுக்கு (Web address) சென்று புதிப்பிக்க முடிவதில்லை. அல்லது ஒரு புதிய இயக்கு தளம் (Operating system) பதியும் போது, அனைத்து இலவச மென்பொருட்களும் தானாகவே பதிவிறக்கம் செய்து தானாகவே நிறுவச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த வேலையை சுலபமாக்க வந்திருக்கிறது இந்த மென்பொருள்.
இது கீழ்கண்ட மென்பொருட்களை தானாகவே புதிப்பிக்கிறது.
Web Browsers
- Fast Browser by Google 24.0.1312.60
- Alternative Browser 12.14
- Extensible Browser 18.0.2
-
Messaging
- Internet Telephone 6.1.0.129
- Windows Live IM Client 2012 (2009 on XP)
- Multi-IM Client 2.10.6
- Multi-IM Client Build 30295
- Google Talk IM Client 1.0.0.104
- Email Reader by Mozilla 17.0.2
- Trillian IM 5.3.0.14
- AOL Instant Messenger 7.5.14.8
- Yahoo! IM Client 11.5.0.228
-
Media
- Music/Media Manager 11.0.1.12
- Music Manager 2.2.0.2453
- Internet TV
- Great Video Player 2.0.5
- Video Player 3.5.0.77
- Music Player 3.20.1165
- Music Player 1.2.2
- Music Player 5.6.3.3235
- Audio Editor 2.0.3
- Video decoders plus Media Player Classic 9.7.5
- Video Player 2.1.47.5133
- Online Music Service 0.8.5.1333
- Video decoders plus MPC 2012.12.30.0
- Music Organizer 4.0.7.1511
- Video Player 7.7.3
-
Runtimes
- Flash Player for other browsers 11.5.502.149
- Flash Player for Internet Explorer 11.5.502.149
- Java Runtime Environment (JRE) 7u13-b20
- Microsoft .NET 3.5 SP1
- Microsoft Silverlight 5.1.10411.0
- Adobe Air 3.5.0.1060
- Shockwave Player 11.6.8.638
-
Imaging
- Image Editor 3.5.10 (requires .NET 3.5 SP1)
- Photo Manager by Google 3.9.136.12
- Open Source Image Editor 2.8.4
- Image Viewer 4.35
- Image Viewer 1.99.6
- Vector Graphics Editor 0.48.4
- FastStone Image Viewer 4.7
-
Documents
- Microsoft Office 2007 Standard (Trial Version)
- Free Office Suite 3.4.1 (JRE recommended)
- Adobe PDF Reader 11.0.01
- Lightweight PDF Reader 2.2.1
- Alternative PDF Reader 5.4.5.0124
- Print Documents as PDF Files 3.0
- Free Office Suite 4.0.0 (JRE recommended)
- Print Documents as PDF Files 1.6.2
-
Security
- Great Antivirus by Microsoft 4.1.0522.0
- Avast Free Antivirus 7.0.1474.765
- AVG Free Antivirus 2013 13.0.2897
- Malware Remover 1.70.0.1100
- Antivirus Free Trial 10.4.49.4168
- Spyware Remover 1.6.2
- Avira Free Antivirus 13.6.0.402
- SUPERAntiSpyware Free 5.6.1014
-
File Sharing
- Great BitTorrent Client 3.3.0.29082
- File Sharing Client 0.50a
-
Online Storage
- Great Online Backup/File Sync 1.6.16
- Online Backup/File Sync 1.7.4018.3496
- MozyHome Online Backup 2.18.3.247
- Online File Sync by Microsoft 17.0.2003.1112
- Online Backup/File Sync 1.9.92.107379
-
Other
- Online Notes 4.6.2.7927
- Online Atlas by Google 7.0.2.8415
- App Store for Games
- Password Manager 1.25
- Local File Search Engine 1.2.1.371
- Screen Reader 2012.3.1
-
Utilities
- Remote Access Tool 8.0.16642.0
- Disc Burner 2.5.7.0
- Great Disk Defrag 3.6.1.0
- Free Remote PC Access 5.0.4.43666
- Better File Copy 2.2.7
- Disc Burner 4.5.0.3717 (requires .NET)
- Disk Encryption Tool 7.1a
- App Uninstaller/Reverse Ninite 1.94
- Hotkey Launcher 2.5
- Directory Statistics 1.1.2.80
- System Utilities 2.53.0.1726
- Disc Burner 0.53.0
- Classic Shell Win8 Start Menu 3.6.5
-
Compression
- Great Compression App 9.20
- File Compression Tool 4.8.1
- Another Compression Tool 4.20 (Trial)
-
Developer Tools
- Great Programming Language 2.7.3
- FTP Client 3.6.0.2
- Programmer's Editor 6.3.0
- Java Development Kit 7u13-b20
- SCP Client 5.1.3
- SSH client 0.62
- Compare and Merge Files 2.14.0
- IDE for Java 4.2.1 (requires Java)
-
நிரலி : ninite.com
Subscribe to:
Posts (Atom)

Marks a disabled account;
Marks a locked account