Wednesday, February 13, 2013

Daily a byte - எந்த போல்டர் அதிக இடத்தை பிடித்துள்ளது என்று கண்டறிய

சிலநேரங்களில் என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் C drive Full ஆகி விட்டது. தேவை இல்லாததை எடுத்து விடுங்கள் என்று சொல்லுவார்கள். எந்த போல்டர் அதிக இடத்தை பிடித்துள்ளது என்பது தெரிந்துக் கொண்டு அங்கே உள்ள பைல்களை மட்டும் இடமாற்றம் செய்தால் போதும். ஆனால் எந்த பைல் அதிக இடத்தை அடைத்துக் கொண்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்வது மிகவும் நேரம் பிடிக்கும் வேலை. அதை சுலபமாக்க இந்த மென்பொருளை நான் உபயோகிக்கிறேன். இதில் எனக்கு மிகவும் உதவியாக இருப்பது, வலது புறமுள்ள  file extention பகுதி தான். மிகப் பெரிய வீடியோ பைல்களை தனியாக கண்டுப்பிடித்து செயல்பட உதவுகிறது.

http://windirstat.info/download.html


No comments:

Post a Comment